திங்கள், 19 நவம்பர், 2012

கூர்மையான கண்கள் வேண்டுமா !-ஒரு எளிய மருத்துவம்

நத்தை சூரி என்ற குத்து செடியை தேடி பிடியுங்கள் ,கிராமங்களிலும்,வயல் பரப்பிலும் எளிதாக வளரும் ,ஒரு வறண்ட தாவரம் இது .அந்தி ,சந்தி  வேளைகளில் அதன் வேரை   ,மென்று சாற்றை விழுங்கவும் ,அல்லது கசாயமிட்டு குடிக்கவும் ,கண்கள் மிக கூர்மையாகும் ,எனக்கு நிறைய +++++என்பவர்களும் ,நான் 4-என்று தயங்குபவர்களுக்கும் ,ஒரு மண்டலத்தில் நிவர்த்தியை கொடுக்கக் கூடிய எளிய சித்த மருந்து இது ,வேரை  மென்று விட்டு கைகளால் கண் விழியில் வைத்து அழுத்திப்  பாருங்கள் ,கண்கள்  கூசாது . கண்களில் மண் விழுந்தாலும் எறியாது .    """""""படித்த சித்த மருத்துவர்களை அணுகுங்கள் -சிறப்பாக வாழுங்கள் """"""

1 கருத்து:

  1. முடிந்தல் படங்களை இணைப்பது நல்லது....ஏனெனில் சாதாரண செடிகள்கூட பெயர் தெரியாமல் பெரும்பாலோர் இருக்கின்றனர்

    பதிலளிநீக்கு