ஞாயிறு, 30 அக்டோபர், 2011

குரு வணக்கம்

ஆதி குரு -அகத்தியனுக்கும் ,ஸ்தூல  குரு  ஸ்ரீ பரஞ்சோதி சுவாமிகள் ,பதம் பணிந்து ,தமிழ் மருத்துவ மறை நோக்கி ,உரை பகிர முயல்கிறோம் .குரு உரை -வில்வ இலைகள் ஐந்து,குரு மிளகு ஐந்து ,-கலந்து அரைத்து,கசாயமிடு.வெறும் வயிற்றில் உண்ண,சுவாச காசம் (asthuma) அண்டாது .யோகமருத்துவத்தில் ,மூச்சு பயிற்சியில் ஏற்படும் ,சுவாச தடங்கலுக்கு  மிக்க நல்லமருந்து .குளிர்கால சுவாச அடைப்பை உருவாக்கும் ,சளி ,இருமலுக்கு ,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயமில்லாமல் பயன் படுத்தலாம் .